இலங்கை அணி அபார வெற்றி

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுக்க முடிந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை இளைஞர் அணி முன்னதாக முதல் போட்டியில் மலேசியாவை வீழ்த்தியது.

இலங்கை போட்டியுடன் கூடுதலாக, மலேசியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்று நடைபெறுகிறது, இது இலங்கை நேரப்படி நண்பகல் 12 மணிக்கு தொடங்கியுள்ளது.