மின்சாரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.