விளக்கமறியலில் யுவதி பலி – கொலையா? தற்கொலையா? விசாரணைகள்

பிடியாணை ஒன்று தொடர்பில் மரதானை பொலிஸார் மூலம் நேற்று முன்தினம் (21) இரவு கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர் நேற்று (22) அதிகாலை 4 மணியளவில் விளக்கமறியலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பொன்னையா கலாதர்ஷனி எனும் இரு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு தற்கோலை செய்து கொண்டுள்ளார். எனினும், இவர் வவுனியாவைச் சேர்ந்தவர் எனக் கூறியே … Continue reading விளக்கமறியலில் யுவதி பலி – கொலையா? தற்கொலையா? விசாரணைகள்