பார்பரா ஹெர்னாண்டஸ், நீச்சலில் இரண்டு கின்னஸ் சாதனை.

தெற்கு சிலியைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை பார்பரா ஹெர்னாண்டஸ், பசுபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையேயான ஒரு மைல் கடல், 1 852 மீட்டர் தூரத்தை 15 நிமிடத்தில் உறைபனி நீரில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, இரு பெருங்கடல்களுக்கு இடையேயான மூன்று கடல் மைல், 5 500 மீட்டர் தூரத்தை நீந்திய முதல் நபர் எனவும் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.